Kummi Adi / கும்மி அடி
காத்தவராயன் மீசையைப் பார்த்து
காதல் வந்தாச்சு
காட்டுக்குள்ளே ஒரு கறுப்புக் குயில் நல்ல
பாடல் தந்தாச்சு
ராத்திரி வேளையில் தூக்கமும் இல்ல
மனசுக்குள்ள ஒரு ஆம்பளப் புள்ள
காத்தவராயன் மீசையைப் பார்த்து
காதல் வந்தாச்சு
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி அடியேய்
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி அடியேய்
ஆத்து ஓரம் காத்து வாங்க
நேத்து வந்த மச்சான் எங்கே
காத்து காத்து கையும் காலும்
காச்சுப் போச்சு பெரு மூச்சு
ஆஹூம் ஆஹூம் ஆஹூம் ஆஹூம்
காத்தவராயன் மீசையைப் பார்த்து
காதல் வந்தாச்சு
காட்டுக்குள்ள ஒரு கறுப்புக் குயில் நல்ல
பாடல் தந்தாச்சு
வீட்டுக்கு வீடு வாசப்படி
உன் ஆசைப்படி நீ கும்மி அடி
கும்மி கும்மி அடி அடியேய்
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி கும்மி அடி
கும்மி கும்மி அடி அடியேய்
காத்தவராயன் மீசை ... பார்த்து
காதல் வந்தாச்சு புள்ள
நேத்து வந்த மச்சானை ... காணோம்
கை காலும் காச்சு போச்சு புள்ள
பரிசம் போட்டு சரசம் பேச
புருசக் காரப் புள்ள எங்கே
சிறுசுப் பொண்ணு வயசு வந்து
வருசம் ஆச்சு வம்புப் பேச்சு
கசமுச கசமுச கசமுச
கசமுச கசமுச கசமுச கசமுச
காத்தவராயன் மீசையைப் பார்த்து
காதல் வந்தாச்சு
காட்டுக்குள்ளே ஒரு கறுப்புக் குயில் நல்ல
பாடல் தந்தாச்சு
ராத்திரி வேளையில் தூக்கமும் இல்ல
மனசுக்குள்ள ஒரு ஆம்பளப் புள்ள
காத்தவராயன் மீசையைப் பார்த்து
காதல் வந்தாச்சு
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி அடியேய்
கும்மி அடி கும்மி அடி கும்மி
கும்மி அடி அடியேய்