Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

எளிமை

பச்சையாய் கொண்டழகு
பளபளப்பில் இல்லையடி
கருப்பட்டி கொண்ட சுவை
கற்கண்டில் இல்லையடி