Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
கண்கள்
நல்ல நல்ல கண்ணு
பெண்குலத்தைப் பார்க்கும்
வெல்ல கட்டி சக்கரையை
நெஞ்சுக்குள்ளே சேர்க்கும்
கெட்டுப் போன கண்ணு
பொட்டைப் பொண்ணை நோக்கும்
எட்டு சேலை கட்டினாலும்
தோலைப் பொட்டலாக்கும்