Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

பையன்

உள்ளதை மறைத்துச் சொல்பவன் பொய்யன்
உள்ளதை மயக்கிச் சொல்பவன் கையன்
உள்ளதைப் பெயர்த்துச் சொல்பவன் ஐயன்
உள்ளதை உடைத்துச் சொல்பவன் பையன்