Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

பொம்மைகள்

சின்னக் கறவை மாடு ஒண்ணு
கன்னு பெத்தது
பெத்துப் போட்ட மூணு நாளில்
கன்னு செத்தது

வைக்கப்போரு பொம்மை காட்டி
பசுவை ஏய்க்கிறான்
அக்கப்போரு பொம்மைக் காசில்
பசியைத் தீக்கறான்