Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
குறும்பு தாரகை!
"அந்த நட்சத்திரம்
கண் சிமிட்டுவதை கவனித்தாயா?"
என்று கேட்டார் அப்பா ...
"ஆமாம், அது சரியான
வால்நட்சத்திரம்!"
என்று சிரித்தான் பையன் ...