Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
சிகாகோ பனிக் காலம்!
வெள்ளைப் பனி உறைந்த
பெரிய மைதானத்தில்
வெள்ளைச் சிறுவனும்
கறுப்புச் சிறுவனும்
விளையாடிக்கொண்டிருந்தனர்
பால் பாயாசத்தில்
முந்திரியும் திராட்சையும் போல் ...