Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
டக் டக்
ஏற்கனவே நெட்டையாய்
இருக்கும் பெண்கள்
ஹை ஹீல்ஸ்
காலணிகள் அணிந்து
நடக்கும்போது
ஒலிக்கும் சத்தம்
டக் டக் அல்ல ...