Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
தொலைந்தது யார்?
திருவிழாக் கூட்டத்தில்
சுற்று முற்றும் பார்த்தபடி
அழுது கொண்டிருந்தது
ஒரு குழந்தை
"ஐயோ, நீ காணாமல்
போய்விட்டாயா?"
என்று விசாரித்தேன்