Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

நினைவுகள்

உன் நினைவுகள்
என் தலையணியில்
உருண்டதைச் சொல்லும்
அவற்றால் தூக்கம் இழந்த
ஒவ்வொரு இலவம் பஞ்சும் ...