Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
பக்தி!
பள்ளிச் செலும் வழியில்
நாள்தோறும் தென்படாத
வீதிமுனை விக்கிரகங்கள்
மரத்தடி பிள்ளையார்
மாரியம்மன் திரிசூலம்
பரிட்சை நெருங்கையில்
திடீரென்று தோன்றி
மகத்துவம் கொண்டன ...