Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

புன்னகை

ஒரு கவிதையில்
பலவித நுட்பங்கள்
உள்ளுறைந்ததை
பலமுறை படித்து
ரசிப்பது போல்
ரசித்திருந்தேன் ...

அவளது ஒரு புன்னகையை
நினைவூட்டியபடி ...