Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

புரியாத புதிர்!

கல்யாணமாச்சா? என்று கேட்டால்
இல்லை என்று பதில் சொன்னால்
ஏன் என்று கேட்கிறாங்க

ஆமாம் என்று பதில் சொன்னால் மட்டும்
ஏன் ஏன் என்று கேட்கவில்லை?