Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

மரணம்

அறிந்தோர் உயிரோடில்லை ...

இருந்திருதால் கேட்டிருப்பேன்
மரணம் வலிக்குமா என்று ...

ஏனெனில்
அதில் ரணம் உள்ளதே ...