Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

முதல் கல்!

நீ புடைத்த
காதல் முறத்தில்
உன் சுண்டுவிரல் அரிஞ்சு
ரெண்டுவிரல் எறிஞ்ச
முதல் கல்
நான்தான் ...