Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

எதில் பக்தி?

சிறு வயதில்
முடி இறக்கவும்
காது குத்தவும்
மறுத்தவன் ...

வாலிபத்தில்
மொட்டை அடித்து
கடுக்கனுடன்
அலைகிறான் ...

இப்போதெல்லாம்
கடவுள் பக்தியை விட
நாகரீகத்தில்தான் பக்தி
அதிகமாய் இருக்கிறது ...