Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

ஸ்டிக்கர் பொட்டுக்கள்!

நிலைக்கண்ணாடியில்
அங்குமிங்கும் அவளது
ஸ்டிக்கர் பொட்டுக்கள் ...

ஒரு வேளை
அவள் பிரதிபலிப்பின் அழகை
அவளே கண் போடாமல்
இருப்பதற்காக வைத்த
திருஷ்டிப் புள்ளிகளோ?