Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

மூதாதையர்!

திதி அன்று
மொட்டை மாடியில்
இலை வடை சாப்பாடு
வைத்த போது நடந்த
விசேஷ சம்பவம்
இந்த வருடம்
விருந்துக்கு வந்த
எங்கள் மூதாதையர்
காக்கைகளில் இருந்து
புறாக்களாய் மாறியது ...