Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

வானவில்!

வானவில்லை
யாரோ உடைத்துக்
கீழே தள்ளிவிட்டார்கள்
என்று விம்மினாள்
அந்தச் சிறுமி

அவள் சொன்னது உண்மை

சாலை ஓரத்தில்
டீசல் கலந்த மழைநீரில்
ஒடிந்து மிதந்தது
ஒரு வானவில் ...