Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
ரகசியமும் வதந்தியும் ...
ஒருவருக்கு மட்டும் தெரிந்தது
ரகசியம் ஆகாது
அது ரகசியம் என்பதை
ஊர்ஜிதப்படுத்த
இன்னொருவர் தேவை
அது மூன்றாமவர்
காதில் விழும்போது
ஆரம்பமாவதுதான்
வதந்தி ...