Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

காது கேட்காது!

நான் பேசுவது
எனக்கே கேட்கவில்லை
என்று பாட்டி
அலுத்துக் கொண்டாள் ...

அதை நான் மட்டும்
ஏன் கேட்கணும்
என்று தாத்தா
சலித்துக் கொண்டார் ...