Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

சிறுமியும் கடவுளும்

வரம் தா
என்றாள் சிறுமி

என்ன வரம்
என்றார் கடவுள்

தாவரம் காக்க
தாவரம் என்றாள்