Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

கந்தல் பாவாடை சிறுமி

மரச் சொப்பில்
மண்ணை வெச்சு
சோறு கஞ்சி
ஆக்குது

வறுமையினா
என்னவென்னு
ஒத்திகையா
பாக்குது?