Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
வித்தியாசம்
ஞாலத்தில் பிறந்திடும் காதல்
காலத்தில் சுரந்திடும் காமம்
காலம் காமத்தைச் சுட்டுவிடும்
காதலை மட்டுமே விட்டுவிடும்