Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

மாளிகையும் மண்குடிசையும்

தூளியிலே ஒரு குழந்தை தூங்கியது
தூக்கத்தில் சொர்க்கத்தை வாங்கியது

தொட்டிலிலே மறு குழந்தை புறண்டது
துணிமணி பொம்மைகளில் துவண்டது

மண்குடிசை உறங்கியது தாய்ப்பால் சப்பி
மாளிகையோ கலங்கியது பொய்ப்பால் துப்பி