சின்னக் கறவை மாடு ஒண்ணு கன்னு பெத்தது பெத்துப் போட்ட மூணு நாளில் கன்னு செத்தது
வைக்கப்போரு பொம்மை காட்டி பசுவை ஏய்க்கிறான் அக்கப்போரு பொம்மைக் காசில் பசியைத் தீக்கறான்