Error message
Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
வறுமை
வீட்டுக் கூரை ஒளுவ விட்டே
விம்மி விம்மி அளுவ விட்டே
அளுவ தீக்க வளியைக் கேட்டா
மளைய எதுக்கு நிறுத்திப் புட்டே?