Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
சட்டைக்காரர்
எங்க ஊரு அரசியல்வாதிக்கு
ரெண்டு பெண்டாட்டி
ஒரே வீட்டில் ...
ஜிப்பையும் பட்டனையும்
ஒரே சட்டையில்
தைச்ச மாதிரி ...
அவசர தேவைக்கு
ஒரு சேப்டி பின்னும்
இருப்பதாகக் கேள்வி