அன்பின் அத்தாட்சிக்கு நீ ஒரு மோதிரவிரல்
நியாய நிதானத்திற்கு நீ ஒரு நடுவிரல்
கண்ணீரைச் சுண்டிவிட நீ ஒரு சிறுவிரல்
பண்பினைச் சுட்டிக்காட்ட நீ ஒரு ஆட்காட்டிவிரல்
ஆழ்ந்த நம்பிக்கைக்கு நீ ஒரு கட்டைவிரல்
அனைத்தும் கொண்ட கை நீயே மங்கை ...